நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய போகோ ஹராம் கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 81 பேர் படுகொலை Sep 05, 2024 462 நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய போகோ ஹராம் கிளர்ச்சியாளர்கள் ஒரு கிராமத்தில் நடத்திய தாக்குதலில் 81 பேர் உயிரிழந்தனர். வீடுகள் கடைகளுக்குத் தீவைத்து கிளர்ச்சியாளர்கள் வன்முறைகளில் ஈடுபட்டனர். ஞாயிற்று...